White Discharge / வெள்ளைப்படுதல்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதோவொரு பிரச்னையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.வெள்ளைப்படுதல் என்பது, தொற்றுப் பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம். அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப்…
