Gout Arthritis / ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ்
ஆஸ்டியோ-ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாதம், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களை, குறிப்பாகப் பெண்களை அதிகம் பாதிக்கிறது.இது உங்கள் உடலின் மூட்டுகளில் திடீரென வரும் சிவத்தல், வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. பெரும்பாலானோருக்கு, கீல்வாதம் முழங்கால் மூட்டில் ஏற்படும். சிலருக்கு, இடுப்பு, தோள்பட்டை, கைவிரல்…