Eclampsia
எக்ளாம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள். இது கரு உருவாகி 20வது வாரமோ அல்லது அதற்குப் பிறகு…