சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாகவே கருத்தரிக்கும் இளைய பெண்களிடையே தோன்றுவது சகஜமே. பொதுவாகவே 5 லிருந்து 10 சதவீத அளவில் இத்தகைய பெண்கள் இந்த நோயினால் பீடிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய ;முட்டைகள் பொதுவாக மிகப் பருமனாகத்தான் இருக்கும். அவற்றுக்குள் நீர் நிறைந்த நுண்குமிழிகள் இருக்கும். அவைகள் தாம் ஹார்மோன்களுக்கிடையே ஏற்படும் சமனிலையற்ற நிலைக்குக் காரணம். அவற்றுள் 50% பிறப்பிலேயே உண்டாகிறது . பொதுவாக காணப்படும் காரணங்களில் சில மாதவிடாய் கோளாறுகள் ( ஒழுங்கு தவறுதல், தாமதப்படுதல் அல்லது குறைவாக ஏற்படுதல் ஆகும்), கருத்தரிக்க முடியாமல் போதல், தேவையற்ற இடங்களில் முடி வளருதல் – முகம் போன்ற இடம் அல்லது தலையில் முடி சிறுத்து விடுதல் ஆகும். இன்னமும் சில குறிப்பாக இடையில் சதைப்பற்றை அதிகமாக்குதல், சருமம் கறுநிறமாதல், முகப்பரு தோன்றுதல், தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுதல், அடிக்கடி சம்பந்தப்பட்ட நபரின் உணர்ச்சிகள் மாறுதல், முதலியனவாகும். மருத்துவ அறிகுறிகள், அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஹார்மோன் மதிப்பீடு ஆகியவற்றைப் பொறுத்து நோய் கண்டறியப்படும்.
If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli
For Consultation:
Phone: +91 9894937345
Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology