You are currently viewing Oligo Hydroamnios

Oligo Hydroamnios

ஒரு பெண் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பனிக்குட நீர் உடைந்த பிறகு தான் பிரசவ வலி தொடங்குகிறது. சில பெண்களுக்கு வலி வந்த பிறகு தான் பனிக்குட நீர் உடைகிறது. பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும், குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.

பனிக்குட நீர் ஊட்டச்சத்து நிறைந்தது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் பனிக்குட நீர் என்பது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.

இது குறித்த சந்தேகங்களுக்கு, அனுபவமிக்க மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்

Dr. ஆஷிகா M.B.B.S., M.S(OG) அவர்களிடம் தயங்காமல் அணுகலாம்.

For Consultation:

Phone: +91 9894937345

Dr. Ashika M.B.B.S., M.S(OG)

Adolescent #Gynecology & #FertilityManagement of High-Risk Pregnancy Complicated Vaginal DeliveriesGeneral Obstetrics and #Gynecology #hibawomensclinic #gynecologistintirunelvlei #doctorsintirunelveli#endometriosis#pcos s #endometriosisawareness #chronicpain #infertility #womenshealth #fertility #fibroids #adenomyosis #ivf #pelvicpain #pregnancy #health #fibroid

Leave a Reply